இன்று என்ன கற்றாய்? எது மகிழ்ச்சி கொடுத்தது? ஏதாவது சிரமம் இருந்ததா? யாருக்கு உதவினாய்? நாளை என்ன செய்ய விரும்புகிறாய்? போன்ற கேள்விகள் நல்ல உரையாடலை உருவாக்கும்.