
POCSO சட்டம் விழிப்புணர்வு அவசியம்
POCSO சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டம் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கிறது? குழந்தைகளுக்கு எதிரான எந்தெந்த செயல்கள் POCSO சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன?
மேலும் படிக்க
POCSO சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டம் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கிறது? குழந்தைகளுக்கு எதிரான எந்தெந்த செயல்கள் POCSO சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன?
மேலும் படிக்க
உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, மனதிற்கும் அதே அளவு ஊட்டம் தேவை"உணவே மருந்து" என்ற பழமொழி நமக்கெல்லாம் பரிச்சயமானது. ஆனால், மனதிற்கும் ஒரு மருந்து தேவைப்படுகிறது? நிம்மதியாகத் தேவை. அதுதான் 'உளவியல்'. உடலுக்கு நல்ல உணவு ஆரோக்கியத்தை அளிப்பதுபோல், மனதிற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதனால்தான் இந்தத் தொடருக்கு "உளவியலே உணவு" என்று பெயரிட்டுள்ளோம்.
மேலும் படிக்க
அன்புத் தோழிகளுக்கு... "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற மகாகவி பாரதியாரின் கனவு இன்னும் முழுமையாக நனவாகவில்லை. ஆனால் அந்தக் கனவை நோக்கி தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பயணத்தை உலகம் முழுவதும் பாராட்டாமல் இருந்தாலும், வரலாறு ஒருநாள் நிச்சயம் பதிவு செய்யும்.
மேலும் படிக்க
சென்னை, மாடம்பாக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டு வரும் 'தி ரெயின்போ மகளிர் சங்கம்', பெண்களின் சமூகப் பங்களிப்பை உயர்த்துவதோடு, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சமூக சமத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பேராற்றல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. பெண்கள் ஒன்றிணைந்தால் சமூகத்தில் எத்தகைய நேர்மறை மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த அமைப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
மேலும் படிக்க
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் புதிய உயிரை வரவேற்கும் இனிய பயணம். அந்தப் பயணம் ஆரோக்கியமாகவும், மனநிறைவுடனும் அமைய வேண்டுமனில் சரியான வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் அவசியம். இந்த நோக்கத்துடன், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னையின் மெட்ராஸ் சாய்ஸ் "தாய்-சேய் நலம்" குறித்த மகப்பேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது.
மேலும் படிக்க
"குழந்தைகள் மீது எனக்கு மிகுந்த அன்பு. சாதாரண குழந்தைகளாக இருந்தாலும், சிறப்புத் தேவையுடைய குழந்தைகளாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை உள்ளது என்ற நம்பிக்கையுடன், அந்த திறமைகளை கண்டறிந்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ப்ரிஸ்கூலை தொடங்கினேன். கடந்த 16 ஆண்டுகளாக, மாடம்பாக்கத்தில் Kids World Montessori Preschool-ஐ வெற்றிகரமாக நடத்தி, தரமான ஆரம்பக் குழந்தைகள் கல்வியை வழங்கி வருகிறோம்."
மேலும் படிக்க
கற்றல் குறைபாடு (Learning Disability – LD) என்பது ஒரு குழந்தையின் புத்திகூர்மை குறைவைக் குறிப்பதல்ல; மாறாக, மூளை தகவல்களைப் பெறும், புரிந்துகொள்ளும், நினைவில் வைத்துக்கொள்ளும் மற்றும் வெளிப்படுத்தும் முறையில் ஏற்படும் நரம்பியல் சார்ந்த வேறுபாடாகும். இக்குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ளும் முறை மட்டும் வேறுபட்டதாக இருக்கும்.
மேலும் படிக்க
"ஒரு பெண் முன்னேறினால், ஒரு குடும்பம் முன்னேறும்" என்ற உயரிய எண்ணத்தோடும் தன்னலமற்ற பணியிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு அகாடமி. கல்வி, தொழில் திறன், தன்னம்பிக்கை, பொருளாதார சுதந்திரம் என பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி, இதுவரை 8,000க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க